உலகமெங்கும் மார்ச்13 முதல் அந்தோனி

உலக மக்கள் எதிர்பார்ப்பில் அன்பை மட்டுமே பேசுகின்ற ஒரு ஈழத்து கடலோர காதல் காவியம்.

எம் யாழ்ப்பாண மக்கள், அந்தோனி திரைப்பட வெளியீட்டிற்காக நாங்கள் நடாத்திய மாபெரும் உதைப்பந்தாட்ட திருவிழாவிற்கு கொடுத்த ஆதரவு.

இறுதி போட்டியில் வெற்றி பெற்ற குருநகர் பாடும் மீன் அணிக்கும், இரண்டாவது இடத்தை பிடித்த பாசையூர் புனித அன்ரனிஸ் அணிக்கும் அந்தோனி திரைப்படகுழு சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்கள் வரவிற்கு நன்றி மக்களே…. எங்கள் சினிமாவை வரவேற்று அந்தோனி திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்.