சுவிஸ் நாட்டில் நேற்று (29.03.2026) திரையிடப்பட்ட அரங்கம் நிறைந்த காட்சி அந்தோனி.
𝐓𝐫𝐚𝐢𝐥𝐞𝐫 𝐈𝐬 𝐇𝐞𝐫𝐞
https://youtu.be/r0Ze29E9i6o?si=PY56IpZztgibkOOV
𝟏𝟔𝟓𝐊 𝐕𝐈𝐄𝐖𝐒 𝐍𝐎𝐖.
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், மக்கள் விரும்பும் ஒரு திரைப்படமான ஈழத்து கடலோர காதல் காவியம்.


