சுவிஸ் திரையரங்கில் அரங்கம் நிறைந்த காட்சி

சுவிஸ் நாட்டில் நேற்று (29.03.2026) திரையிடப்பட்ட அரங்கம் நிறைந்த காட்சி அந்தோனி. 𝐓𝐫𝐚𝐢𝐥𝐞𝐫 𝐈𝐬 𝐇𝐞𝐫𝐞 https://youtu.be/r0Ze29E9i6o?si=PY56IpZztgibkOOV 𝟏𝟔𝟓𝐊 𝐕𝐈𝐄𝐖𝐒 𝐍𝐎𝐖. இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், மக்கள் விரும்பும் ஒரு திரைப்படமான ஈழத்து கடலோர காதல் காவியம்.

Read more

சென்னையில் “அந்தோனி” திரைப்படம் தொடர்பான கலந்துரையாடல்

சென்னையில் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் “அந்தோனி” திரைப்படம் திரையிடல் மற்றும் இத்திரைப்படம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. சினிமா பற்றி பேசுவதென்றால் எவ்வளவு மணிநேரமும் பேசிக்கொண்டிருக்கலாம். அந்த வகையில் தோழர்கள் அனைவருடனும் மிகசிறப்பாக எங்கள் திரைப்படம் பற்றியும் ஈழ சினிமாவின் விரிவாக்கம் பற்றியும் பேச முடிந்தது மட்டற்ற மகிழ்ச்சி. கலந்துகொண்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

Read more

Anthony Premier Show in Colombo

A night filled with Cinema, celebration, and unforgettable memories. Anthony Film We are truly honoured and grateful to the incredible artists, industry friends, and well-wishers who attended the Anthony Premiere and made the evening so special. Thank you for accepting our invitation, celebrating this milestone with us, and for sharing your valuable thoughts and encouraging reviews about […]

Read more

பிரான்ஸில் நடைபெற்ற ஊடக சந்திப்பு

மார்ச் 7 – 2026 பிரான்ஸ் ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக ரமணதாஸ் மற்றும் சுகந்தினி அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்பட ஊடக – ஊரக சந்திப்பு. ஊராக திரள்வோம்…!! “அந்தோனியை” வெற்றிபெற வைப்போம்.!! உலக சினிமா நோக்கிய முனைப்பாக இலங்கைத்தீவின் தமிழர் தாயக கடல்வாழ் மக்களின் வாழ்வியலை கருப்பொருளாக கொண்டு உருவாகியுள்ள ‘அந்தோனி’ திரைப்படத்தின், பிரான்ஸ் திரையிடலுக்கான ஊடக மற்றும் ஊரக சந்திப்பு இடம்பெற்றது. தலைநகர் பரிசின் தமிழர் வர்த்தக மைய பகுதியில் அமைந்துள்ள, […]

Read more
x