சுவிஸ் திரையரங்கில் அரங்கம் நிறைந்த காட்சி

சுவிஸ் நாட்டில் நேற்று (29.03.2026) திரையிடப்பட்ட அரங்கம் நிறைந்த காட்சி அந்தோனி. 𝐓𝐫𝐚𝐢𝐥𝐞𝐫 𝐈𝐬 𝐇𝐞𝐫𝐞 https://youtu.be/r0Ze29E9i6o?si=PY56IpZztgibkOOV 𝟏𝟔𝟓𝐊 𝐕𝐈𝐄𝐖𝐒 𝐍𝐎𝐖. இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், மக்கள் விரும்பும் ஒரு திரைப்படமான ஈழத்து கடலோர காதல் காவியம்.

Read more

சென்னையில் “அந்தோனி” திரைப்படம் தொடர்பான கலந்துரையாடல்

சென்னையில் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் “அந்தோனி” திரைப்படம் திரையிடல் மற்றும் இத்திரைப்படம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. சினிமா பற்றி பேசுவதென்றால் எவ்வளவு மணிநேரமும் பேசிக்கொண்டிருக்கலாம். அந்த வகையில் தோழர்கள் அனைவருடனும் மிகசிறப்பாக எங்கள் திரைப்படம் பற்றியும் ஈழ சினிமாவின் விரிவாக்கம் பற்றியும் பேச முடிந்தது மட்டற்ற மகிழ்ச்சி. கலந்துகொண்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

Read more

Anthony Premier Show in Colombo

A night filled with Cinema, celebration, and unforgettable memories. Anthony Film We are truly honoured and grateful to the incredible artists, industry friends, and well-wishers who attended the Anthony Premiere and made the evening so special. Thank you for accepting our invitation, celebrating this milestone with us, and for sharing your valuable thoughts and encouraging reviews about […]

Read more

பிரான்ஸில் நடைபெற்ற ஊடக சந்திப்பு

மார்ச் 7 – 2026 பிரான்ஸ் ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக ரமணதாஸ் மற்றும் சுகந்தினி அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்பட ஊடக – ஊரக சந்திப்பு. ஊராக திரள்வோம்…!! “அந்தோனியை” வெற்றிபெற வைப்போம்.!! உலக சினிமா நோக்கிய முனைப்பாக இலங்கைத்தீவின் தமிழர் தாயக கடல்வாழ் மக்களின் வாழ்வியலை கருப்பொருளாக கொண்டு உருவாகியுள்ள ‘அந்தோனி’ திரைப்படத்தின், பிரான்ஸ் திரையிடலுக்கான ஊடக மற்றும் ஊரக சந்திப்பு இடம்பெற்றது. தலைநகர் பரிசின் தமிழர் வர்த்தக மைய பகுதியில் அமைந்துள்ள, […]

Read more

இசை வெளியீட்டு விழா

“இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில் 1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட இதே சாலிகிராமத்தில் சிங்களப் படங்கள் கூட விழா நடத்தப்பட்டு வெளியாகி இருக்கின்றன. போர் தொடங்கிய பிறகு எந்த தமிழரின் நிறுவனமும் இந்தக் கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடவில்லை. டிஜிட்டல் காலத்திலாவது ஏதாவது செய்யலாமே என்கிற ஏக்கம் இருந்தது. ஜெனோசனும் சுகிர்தனும் இந்தப் பட முயற்சியில் வாய்ப்பைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ரமணன் அவர்கள் தயாரிக்க வந்தார். பிறகு அவருடன் பலரும் […]

Read more

அந்தோனி வெளியீட்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி

உலகமெங்கும் மார்ச்13 முதல் அந்தோனி உலக மக்கள் எதிர்பார்ப்பில் அன்பை மட்டுமே பேசுகின்ற ஒரு ஈழத்து கடலோர காதல் காவியம். எம் யாழ்ப்பாண மக்கள், அந்தோனி திரைப்பட வெளியீட்டிற்காக நாங்கள் நடாத்திய மாபெரும் உதைப்பந்தாட்ட திருவிழாவிற்கு கொடுத்த ஆதரவு. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற குருநகர் பாடும் மீன் அணிக்கும், இரண்டாவது இடத்தை பிடித்த பாசையூர் புனித அன்ரனிஸ் அணிக்கும் அந்தோனி திரைப்படகுழு சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் வரவிற்கு நன்றி மக்களே…. எங்கள் சினிமாவை […]

Read more

Exclusive interview on SS MUSIC

From the shores of Sri Lanka comes a story of life, love, and resilience Anthony Glad to share that we’ve given an exclusive interview on SS MUSIC for our Anthony promotions The storm is officially crossed borders Tamilnadu. Get ready… the sea storm is coming soon. Produced by Kalai Valari Ramanathas & Suganthini Music by […]

Read more

அந்தோனி கிண்ணம் மாபெரும் உதைபந்தாட்டத் தொடர்

“ஓசை பிலிம்ஸ்” கலைவளரி சக ரமணதாஸ் மற்றும் சுகந்தினி அவர்களின் தயாரிப்பில் “அந்தோனி” திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட 32 அணிகளுக்கிடையிலான “அந்தோனி கிண்ணம்” உதைபந்தாட்ட தொடர் நேற்று இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கினது அனுமதியுடன் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இப்போட்டியில் நேற்றையதினம் பங்கு பற்றி விளையாடியிருந்த அணிகளில் ஞானமுருகன் வி.க 04 […]

Read more
x