சென்னையில் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் “அந்தோனி” திரைப்படம் திரையிடல் மற்றும் இத்திரைப்படம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. சினிமா பற்றி பேசுவதென்றால் எவ்வளவு மணிநேரமும் பேசிக்கொண்டிருக்கலாம்.
அந்த வகையில் தோழர்கள் அனைவருடனும் மிகசிறப்பாக எங்கள் திரைப்படம் பற்றியும் ஈழ சினிமாவின் விரிவாக்கம் பற்றியும் பேச முடிந்தது மட்டற்ற மகிழ்ச்சி. கலந்துகொண்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

